ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வுக்கு (TRB PG BOTANY) தயார் செய்யும் விதத்தில் தாவரவியல் பாடத்திற்கான வினாக்கள் இங்கு தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கு கிளிக் செய்யவும்.
தாவரவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாவரவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், மே 2
ஞாயிறு, ஏப்ரல் 8
கல்வியியல்
ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு. முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.
கல்வியியல் வினாக்கள் (Education questions)
ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு. இதனை வாசிப்பவர்கள் தயவுசெய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வாசித்து அனைவரும் பயன்பெறவும். தங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவித்தால் எனக்கு அது உற்சாகமாக அமையும். இதற்கு முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்து பார்க்கவும். மேலும்
அனைத்துப் பாடத்திற்கான வினாக்களின் தொகுப்பு. மற்றும் முதுகலை தாவரவியல் பாடத்திற்கான வினாக்களின் தொகுப்பு இங்கே உள்ளது.
அனைத்துப் பாடத்திற்கான வினாக்களின் தொகுப்பு. மற்றும் முதுகலை தாவரவியல் பாடத்திற்கான வினாக்களின் தொகுப்பு இங்கே உள்ளது.
வெள்ளி, மார்ச் 2
TRB Botany question Paper 2005 - 2006
ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.Trb Pg Notification
முதுகலை ஆசிரியர்களுக்கென நடத்தப்பட்டத் தேர்வில் தாவரவியல் பாடத்தில் 2005-2006ம் ஆண்டில் கேட்கப்பட்ட வினாத்தாள் இங்குள்ளது. இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.Trb Pg Botany 2005 - 06

TRB Botany question Paper 2004 - 2005
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2004 மற்றும் 2005ல் நடத்தப்பட்ட தாவரவியல் முதுகலை ஆசிரியர்களுக்கான (PG BOTANY) தேர்வின் வினாத்தாள்.மற்ற நண்பர்களுக்கும் தெரிவித்து தேர்வில் வெற்றியடையச் செய்ய வாழ்த்துக்கள்.
Trb Botany 04 - 05வியாழன், மார்ச் 1
சனி, ஜனவரி 7
தாவரவியல் - பொது வினா விடைகள்
அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் தாவரவியல் பாடத்தில் அடிக்கடி கேட்கப்படும் வினாவிடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தவகை வினாவிடைகள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு உதவும். முந்தைய வினாக்களைக் காண இங்கே செல்லவும்.
செவ்வாய், நவம்பர் 1
தாவரவியல் - வினா விடைகள்.
போட்டித்தேர்வுகளில் தாவரவியலில் கேட்கப்படும் முக்கியமான வினாவிடைகளின் தொகுப்பு.நேரம் கிடைக்கும்போது வழங்கி வருகிறேன்.இப்போது மேலும் சில வினா விடைகளின் தொகுப்பு. பழைய வினாக்களின் தொகுப்பை காண கீழேயுள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.
தாவரவியல் 13
தயவு செய்து உங்கள் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். அதன்மூலம் பல நண்பர்களுக்கு சென்றடையும்.
தயவு செய்து உங்கள் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். அதன்மூலம் பல நண்பர்களுக்கு சென்றடையும்.
செவ்வாய், அக்டோபர் 18
திங்கள், அக்டோபர் 10
தாவரவியல் - GENERAL STUDIES - Q & A அனைத்துத் தேர்வுகளுக்கும்
அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் தாவரவியல் பாடத்தில் அடிக்கடி கேட்கப்படும் வினாவிடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.தமிழில் வழங்கலாம் என்றால் நேரம் ஒத்துழைக்கவில்லை.இந்தவகை வினாவிடைகள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு உதவும். நிறைய நண்பர்கள் TRBயில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான வினா விடைகள் எதிபார்க்கின்றனர்..அடுத்து வரும் பதிவுகளில் முயற்சி செய்கிறேன்.
சனி, அக்டோபர் 1
தாவரவியல் - GENERAL STUDIES - Q & A அனைத்துத் தேர்வுகளுக்கும்
இப்போது கொஞ்சம் MULTIPLE CHOICE வினாவிடையைப் பார்க்கலாம். இவ்வகை வினாக்கள் தாவரவியல் சம்பந்தமான அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் உதவும்...வாழ்த்துக்கள்...
1. Excessive elongation of plant stem is due to:
(a) Cytokinin
(b) GA
(c) ABA
(d) IAA
Ans. (b)
(a) Cytokinin
(b) GA
(c) ABA
(d) IAA
Ans. (b)
2. The genetic material found in plant virus is:
(a) DNA
(b) RNA
(c) Both (a) and (b)
(d) None of these
Ans. (b)
(a) DNA
(b) RNA
(c) Both (a) and (b)
(d) None of these
Ans. (b)
புதன், செப்டம்பர் 28
தாவரவியல் - கூடுதல் தாவரவியல் வினா விடைகள்.
01. Soyabean contains a high degrees of proteins
02. The age of a tree can be determined by counting the growth rings of its stem
03. Ground becomes slippery during the rainy season due to green algae
04. Which one of the following is a useful functional association between fungi and the roots of higher plants?mycorrhiza

செவ்வாய், செப்டம்பர் 27
தாவரவியல் - GENERAL STUDIES - Q & A
1. Which metal is present in green leaves? Magnesium
2. Pollinium found in the family Asclepiadaceae and Orchidaceae
3. Legume root nodule contains a protein pigment known as Leghaemoglobin
2. Pollinium found in the family Asclepiadaceae and Orchidaceae
3. Legume root nodule contains a protein pigment known as Leghaemoglobin
திங்கள், செப்டம்பர் 19
தாவரவியல் - GENERAL STUDIES - Q & A
இப்போது கொஞ்சம் MULTIPLE CHOICE வினாவிடையைப் பார்க்கலாம். இவ்வகை வினாக்கள் தாவரவியல் சம்பந்தமான அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் உதவும்...வாழ்த்துக்கள்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)