ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் (Education) சம்பந்தமான பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கே செல்லவும்.
- In Tamilnadu, the Novodaya Schools are located - nowhere
- Value Based Education can be imparted by - any teacher handling any subject
- In october 1983, the principle of peace education was adopted in - Prayag
- The definition for National Integration refers to - the fusion of sentiments of the People binding the nation