2008 மே முதல் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஒரு குடும்பத்திற்கு நூறு நாள் வேலை வழங்கப்பட்டு அதற்கு கூலியாக ரூ 80 (2009 - ரூ120 இப்போ எவ்வளவுனே தெரியல!!!). தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர். இதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் என்று பெயர் சூட்டியுள்ளனர்.