ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) போட்டித்தேர்வில் கேட்கப்படும் பாடங்கள் மற்றும் கல்வியியல் சம்பந்தமான பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் இணைப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஜீன் 3 லிருந்து ஜீலை 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார். காலம் அதிகம் போன்று தோன்றினாலும் படிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.