புதன், ஜூன் 6

TRB PG 2012 ANSWER KEY

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்விற்கான (2012)  பதில்கள் . ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பதில்கள். இதற்கான இணைப்பு பெற கீழ்க்கண்ட இணைப்பினை கிளிக் செய்யவும்.


                                                       

5 கருத்துகள்:

  1. பெயரில்லா06 ஜூன், 2012

    நல்ல பலனுள்ள பகிர்வு வாத்தியாரே...

    பதிலளிநீக்கு
  2. நிறைய நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்., பகிர்வுக்கு நன்றி நண்பரே .. :)

    பதிலளிநீக்கு
  3. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.in/2012/06/7.html

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா10 ஜூன், 2012

    வந்து வந்து பார்த்தேன் அது கல்வி சம்பந்த உள் தகவல்கள் என்பதால் திரும்பியுள்ளேன். நல்ல சேவையிது. வாழ்க!
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு