வெள்ளி, செப்டம்பர் 14

எனக்கு ஒரு வயசு

          அன்பிற்கினிய வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 
அனைவரையும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன். 


     சென்ற வருடம் செப்டம்பர் 15ல் விச்சு'வால்' தொடங்கப்பட்ட அலையல்ல சுனாமியாகிய நான் இன்றுடன்   ஒரு வருடத்தினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து விட்டேன். 



இதனால் சாதித்தது  நண்பர்கள்... நண்பர்கள்... நிறைய முகமறியா நண்பர்கள். அனைவருக்கும் சாக்லெட்... இந்தாங்க ... எடுத்துக்கோங்க... 
     எனது எழுத்துக்கு தொடர்ந்து கருத்துக்கள் மூலம் உற்சாகம் வழங்கிய ஹேமா,  athira, Ramani, முனைவர்.இரா.குணசீலன், Rathnavel Natarajan, இராஜராஜேஸ்வரி, திண்டுக்கல் தனபாலன், esther sabi, ராஜி, ஸாதிகா, ராமலக்ஷ்மி ,  s suresh, வரலாற்று சுவடுகள், தனிமரம், Rasan , விமலன், யுவராணி தமிழரசன், வை.கோபாலகிருஷ்ணன், அகிலா, kovaikkavi, செழியன், மாலதி, அப்பாதுரை,  ananthu, T.N.MURALIDHARAN, ஆளுங்க அருண் , ravindran,  இக்பால் செல்வன், ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி, செய்தாலி , asa asath,   அன்பை தேடி,,அன்பு , ரெவெரி, அருணன் கோபால், ஹாரி பாட்டர், arul , கோவை மு.சரளா , தமிழானவன், MANO நாஞ்சில் மனோ, சீனு , கவிதை வீதி... // சௌந்தர் // ,  Yoga.S., கவி செங்குட்டுவன், மூவேந்தன் , BHARATHI ,  jagan nathan, மாத்தியோசி - மணி , கலை , நிலவை தேடி, Asiya Omar,  சசிகலா,   ARUN PALANIAPPAN , சத்ரியன் , கோகுல், tamizparai, கீதமஞ்சரி, நிரூபன், கே. பி. ஜனா..., சிவகுமாரன், காட்டான், என் ராஜபாட்டை"- ராஜா, AUTOMOBILE தமிழன் ,  kari kalan, siliconshelf, வீடு சுரேஸ்குமார்,  ANGOOR,  தமிழானவன், மணிமேகலா,  Sivaranjani ,AROUNA SELVAME, அதிரை தங்க செல்வராஜன் ,துளசி கோபால், நம்பள்கி,  Jaleela Kamal, Vairai Sathish , சிவகிரி செந்தில் ,  palani vel, கும்மாச்சி, Speed Raheem, திவ்யா @ தேன்மொழி, Priya, ரிஷபன், nidurali , மாலதி, சேக்காளி, கோமதி அரசு , லியோ, இராம்குமார் , மதுரை சரவணன், jagan nathan, பாரத்... பாரதி..., t.varudarajan, அ.குரு, முனைவர் பரமசிவம், தமிழ்மகன் , guna thamizh , அப்பாவி தங்கமணி, Kanchana Radhakrishnan,   seenivasan ramakrishnan, சிட்டுக்குருவி , ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW , stalin wesley ,  Lakshmi, மதுரை அழகு, தமிழ்வாசி பிரகாஷ், பத்மநாபன், மணிவானதி, எஸ்.எஸ்.பூங்கதிர், Barari , ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ , இருதயம், thamizkanal, ஷைலஜா , கணேஷ், சி.பி.செந்தில்குமார், ஆமினா, பழனி.கந்தசாமி , கோவி , Chitra,ஸ்ரவாணி,  வியபதி, Gopi Ramamoorthy, கோபிநாத் , ராஜ நடராஜன் ,Shakthiprabha , jayaram thinagarapandian,  Jeyapriya, ராஜா MVS ,  suryajeeva, ரா.செழியன்., ♔ம.தி.சுதா♔, நிவாஸ் , ஜ.ரா.ரமேஷ் பாபு , !* வேடந்தாங்கல் - கருன் *! , அம்பாளடியாள் , ! ஸ்பார்க் கார்த்தி @, சென்னை பித்தன், சம்பத்குமார், எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் ,  வெளங்காதவன், மாசிலா,  Kannan,  IlayaDhasan, இராகவன் நைஜிரியா, புதுகை அப்துல்லா, காந்தி பனங்கூர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். (யாரேனும் விடுபட்டிருந்தால் கோவிச்சுக்க வேணாம்... அவர்களுக்கும் சாக்லெட் உண்டு. தாராளமாக எடுத்துக்கலாம்)

45 கருத்துகள்:

  1. இனிய வாழ்த்துகள். தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு மேலும் உற்சாகமூட்டுகிறது. நன்றி அம்மா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. பிறந்த நாள் வாழ்த்துக்கள். எப்பவோதோ சில கருத்து சொன்னதையும் நினைவுப்படுத்தி நன்றி சன்னதற்கு நன்றி சகோ

      நீக்கு
    2. வாழ்த்துக்கள் சொன்னதற்கு எனது நன்றி திண்டுக்கல் தனபாலன் சார், ராஜி.

      நீக்கு
  3. இனிப்பு வழங்கியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள். தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய இனிப்பை ஏற்றுக்கொண்டு வாழ்த்திய Rasan அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. அப்பாடா நம்ம பேரும் இருக்கு... அப்ப நானும் இனி பதிவர் தான்!

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் நண்பரே! தொடர்ந்து தங்கு தடையின்றி பயணியுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கு தடையின்றி எழுதலாம்னா இந்த கரெண்ட் தங்குதடையின்றி வரமாட்டுக்கு.

      நீக்கு
  6. வாழ்த்துக்கள் நண்பரே........

    பதிலளிநீக்கு
  7. அட நம்ம பேரும் இருக்கு வாழ்த்துக்கள் நண்பா.. இனி வரும் காலங்களிலும் தலை சிறந்த பதிவுகளை தர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஹாரி பாட்டர்.

      நீக்கு
  8. என இனிய நல்வாழ்த்துகள். தொடர்ந்து எழுத்துலகில் நீடித்து மேலும் ப்ல வெற்றிகளை அடைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா. எனக்கு மிக்க சந்தோசம்.

      நீக்கு
  9. நானும் கை நிறைய சொக்லேட் தரேன் விச்சு.அவ்ளோ சந்தோஷம்.என் அன்பு வாழ்த்துகள் எப்பவும்.எங்க எனக்கு பால்கோவா தாறன்னு சொன்னீங்க.அனுப்பிவிடுங்கோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சாக்லெட் எடுத்துக்கிட்டேன். பால்கோவா அனுப்பி வைக்கிறேன்.

      நீக்கு
  10. வாத்தியாருக்கு ஒரு வயசாம்....ஹிஹிஹி....கிழவனுக்கு ஆசையைப் பாருங்கோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வ்வ்வ்வ்வ்வ் என்ன ஹேமா?:)) பப்ளிக்கில வச்சு இப்பூடிச் சொல்லிட்டீங்க? உண்மையாகவோ?:)) அப்போ பென்ஷன் எடுத்திட்டாரோ?:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்.. மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

      நீக்கு
    2. கிழவனை வாழ்த்திய பேத்திகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  11. என்னாது விச்சு பதிவெழுதத் தொடங்கி ஆக ஒருவருடமோ முடிஞ்சிருக்கு? எனக்கு என்னமோ கனகாலம் பழகியவர்போல இருக்கே.... சரி இப்போ அதுவா முக்கியம்..:))

    வாழ்த்துக்கள் விச்சு.. இடையில கைவிட்டிடாமல்.. என்னைப்போல நல்ல ஸ்ரோங்கா:)) பல வருடங்கள் பதிவெழுதோணும் எனவும் வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ளம் கொண்டவர்கள் பழகினாலே நாளும் பொழுதும் வேகமாகப்போகும்.

      நீக்கு
    2. உங்களைப்போல எப்படி ஸ்ரோங்கா பதிவு எழுதுவது.. அதில் பெவிகால் எதுவும் ஊத்தணுமா? இன்னும் பலவருடங்கள் பதிவு எழுதனுமா!! ஏற்கனவே கிழவனுக்கு வயசாயிடுச்சு (ஹேமாதான் சொல்லுச்சு.. நீங்களும் ஆமாம்சாமி போட்டீர்கள்) என்ன கொடுமை சார் இது...

      நீக்கு
  12. என்னது ஒரு ரூபாவுக்கு இனிப்பு வாங்கி:)) எல்லோரையும் ஏமாத்துறீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உதெல்லாம் சரிவராது... எனக்கு மட்டின் பிர்ராஆஆஆஆஅணி வித் அவித்த கோழிமுட்ட விருந்து வேணும்.. சொல்லிட்டேன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வாங்க... உங்களுக்கு முட்ட வச்சு பிர்ரியாணி வாங்கிகொடுக்கிறேன்.

      நீக்கு
  13. என்னா தைரியம் இருந்தா, இப்பூடி அனைவர் பெயரையும் போடுவீங்க? தப்பித்தவது ஒருவர் இருவரின் பெயர்கள் விடுபட்டிருந்தால்ல்ல்??? உங்கள் நிலைமை என்ன ஆவுறது?:).. இதனாலதான் நான் இப்படியான பரீட்சையில இறங்காமல் மொத்தமா நன்றி சொல்லிடுறது:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்தியார்னாலே பரீட்சையில் இறங்கித்தானே ஆகவேண்டும்.

      நீக்கு
  14. பெயரில்லா15 செப்டம்பர், 2012

    அப்படியா? வாழ்த்துக்கள் மேலும் பல
    வருடங்பள் காண எனது இனிய வாழ்த்துக்கள் சகோ.............................

    பதிலளிநீக்கு
  15. 2004 டிசம்பர் 26 அன்று வந்த சுனாமி பல உயிர்களைக் கொள்ளை கொண்டது..
    2011 செப்டம்பர் 15 இல் வந்த சுனாமியோ, பல நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டதோடு இன்னும் உயர்ந்து கொண்டே வருகிறது.

    இன்னும் பல அடிகள் உயர்ந்து பல்லாயிரம் நெஞ்சங்களைக் கவர வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் விச்சு அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தனிமரம்... எழுதுகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி.

      நீக்கு
  17. இனிப்பை எடுத்து கொண்டேன் வாழ்த்துக்கள், அப்படியே என் பக்கமும் வந்து போங்க

    பதிலளிநீக்கு
  18. ஸ்வீட் சூப்பர் அண்ணா! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. மன்ம் கனிந்த வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு