சமீபத்தில் ஆசிரியத் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடத்தப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. மார்ச் 16ம் தேதி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என்றும், மே27 அன்று தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலதிகத் தகவலுக்கு இங்கு செல்லவும். இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாளே அதற்கான பயிற்சி வழங்கப்படுவதாக பல அறிவிப்புகள் வெளிவந்தன.
செவ்வாய், மார்ச் 6
வெள்ளி, மார்ச் 2
TRB Botany question Paper 2005 - 2006
ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.Trb Pg Notification
முதுகலை ஆசிரியர்களுக்கென நடத்தப்பட்டத் தேர்வில் தாவரவியல் பாடத்தில் 2005-2006ம் ஆண்டில் கேட்கப்பட்ட வினாத்தாள் இங்குள்ளது. இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.Trb Pg Botany 2005 - 06

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)