தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அமைந்திருக்கும் (மொழிப்பாடங்கள் தவிர).நெகடிவ் மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது. தேர்வு நேரம் 1.30 மணி நேரம்.முதல் தாளானது (12 TET 01) 1 முதல் 5 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. அதற்கான விடைகள் இங்கே உள்ளது.
திங்கள், ஏப்ரல் 9
ஞாயிறு, ஏப்ரல் 8
கல்வியியல்
ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு. முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)