சில காய்கறிகள் நல்ல அடர்த்தியான வண்ணங்களைக் கொண்டிருக்கும். சிலவற்றில் பலவிதமான சுவைகள் இருக்கும். ஒவ்வொரு வண்ணமும், சுவையுமே உடல் நலத்திற்கு நல்லது. வண்ணக்காய்கறிகள் கொண்டிருக்கும் நலன்கள் என்னென்ன?
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரங்களின் அளவுகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.சில நேரம் சமையல் குறிப்பு பார்த்து சமையல் செய்யும் போது 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் உபயோகிக்கவும் என்றிருக்கும்... ஆனால் அது எவ்வளவு எனத் தெரியாது.