தமிழகத்தில் இன்று பெரும் பிரச்சினையாக இருப்பது மின்சாரம். சம்சாரத்தைக்கூட ஒருவழியாக சமாளித்துவிடலாம். ஆனால் மின்சாரமில்லாமல் இன்று தமிழகம் படும்பாடு சொல்லிமாளாது. பெண்கள் இதனையே ஒரு சாக்காக வைத்து பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றினால் தங்கள் உடம்பினை "சிக்"கென வைத்துக்கொள்ளலாம். இதனால் பலவிதமான நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும் உதவும். இதனையே நமக்கு சாதகமாகவும் பயன்படுத்தலாம் (ஆதங்கத்தில்தான்).
சனி, மார்ச் 10
செவ்வாய், மார்ச் 6
கல்விச்சந்தை
சமீபத்தில் ஆசிரியத் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடத்தப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. மார்ச் 16ம் தேதி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என்றும், மே27 அன்று தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலதிகத் தகவலுக்கு இங்கு செல்லவும். இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாளே அதற்கான பயிற்சி வழங்கப்படுவதாக பல அறிவிப்புகள் வெளிவந்தன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
