வெப்:
நம் நிறைய பேருக்கு 'வெப்'பை பற்றியும், பிளாக்கை பற்றியும் நன்றாகத் தெரியும். தெரிந்திருந்தாலும் அவற்றில் சில வகைகள் உண்டு. அவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதனைப் பற்றி முழுதாக அறிந்து கொள்ளாதவர்களுக்கும் இது பயன்படும்.
நமக்கு ஒரு கட்டை விரல் மட்டும் இல்லையென்றால்... கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!!.சரி ஒரு கையே இல்லையென்றால்? அய்யோ அவ்ளோதான்!! நாம் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விடுவோம். இங்கு ஒருவர் இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாமல் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் வாழ்வில் ஜெயித்துக் காட்டிக்கொண்டிருக்கிறார். |