ஞாயிறு, ஏப்ரல் 15

பொது அறிவு (TRB)

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு(General knowledge) சம்பந்தமான வினாக்களின் தொகுப்பு. முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.

  • உலக வர்த்தக நிறுவனம் ஜெனிவாவில் உள்ளது.
  • சார்க் தலைமையிடம் காத்மாண்டு
  • SAARC  என்பதன் விரிவாக்கம் South Asian Association for Regional Cooperation.
  • குச்சிப்பிடி நடனம் ஆந்திராவில் தோன்றியது.
  • பாங்ரா நடனம் பஞ்சாப் மாநிலத்திற்குரியது.
  • ஜீன் 5 உலக சுற்றுச்சூஅல் தினம்.
  • மணலாறு என்றழைக்கப்படுவது - பாலாறு.
  • காவிரியின் இன்னொரு பெயர் - பொன்னி.
  • தாமிரபரணியின் வேறு பெயர் - பொருநை.
  • பாட்மிட்டன் பந்தில் உள்ள இறகுகள் - 16.
  • பூக்களில் மிகப்பெரியது - ரெப்ஃளீசியா
  • ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் - அகிலன்(1975ல் சித்திரப்பாவை நூலுக்காக)
  • சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஊர்வசி.
  • சிறந்த விளையாட்டு வீரர்க்கான விருது அர்ஜீனா.
  • சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களூக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படும்.
  • பட்நாகர் விருதினை சிறந்த விஞ்ஞானிகளுக்கு CSIR வழங்குகிறது.
  • அறிவியல் துறையில் சேவை செய்வோருக்கு கலிங்கா விருது UNESCO அமைப்பினால் வழங்கப்படுகிறது.
  • சரஸ்வதி சம்மான் விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்தசாரதி (ராமானுஜா நாடகம்).
  • முதல் பெண் முதல்வர் சுதேசா கிருபாளினி(உபி).
  • முதல் பெண் சபாநாயகர் ஷானாதேவி (கர்நாடகா).
  • முதல் பெண் உயர் நீதிமன்ற தலைமை  நீதிபதி லீலா சேத்.
  • மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரெட்டஸ்
  • தாவரவியலின் தந்தை தியோபிராஸ்டஸ்.
  • பொருளாதாரவியலின் தந்தை ஆடம் ஸ்மித்.
  • சமூகவியலின் தந்தை அகஸ்டஸ் கொம்டி.
  • அன்னை தெரஸாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்க்ஸா பொஸாகி.
  • வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டண்டைன் ஜோஸப் பெஸ்கி.
  • தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்
  • தீனபந்து சி எப் ஆண்ட்ரூஸ்
  • பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மான்
  • இந்திய அரசின் தலைவர் குடியரசுத்தலைவர்.
  • இந்திய அரசாங்கத்தின் தலைவர் பிரதமர்
  • கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் Willow
  • மரத்தின் வயதை கணக்கிடும் முறைக்குDendrochronology
  • தமிழ்நாட்டின் நுழைவாயில் தூத்துக்குடி
  • ரோமபுரி நாணயங்கள் கிடைத்த ஊர் அரிக்கமேடு
  • வெறிநாய்க்கடிக்கு மருந்து தயாரிக்கும் இடம்(Pasteur Institute) குன்னூரில் உள்ளது.
  • பேஸ்பால் விளையாட்டு களம் Diamond எனப்படும்.
  • புத்தரின் போதனைகள் அடங்கிய நூல் திரிபீடகங்கள்
  • பத்துப்பாட்டு நூல்களில் சிறிய நூல் நப்பூதனார் எழுதிய முல்லைப்பாட்டு (103 அடிகள்)
  • வினையே ஆடவர்க்கு உயிரே என உரைப்பது குறுந்தொகை
  • அதிவீரராம பாண்டியன் எழுதிய நூல் வெற்றிவேற்கை
  • குண்டல்கேசியை எழுதியவர் நாதகுத்தனார்
  • அப்பரின் வேறு பெயர்கள் வாசிகர், தாண்டக வேந்தர், திருநாவுக்கரச்ர்.
  • சுந்தரரின் வேறு பெயர்கள் வந்தொண்டர், தம்பிரான் தோழர்.
  • திருக்குற்றாலக்குறவஞ்சி பாடியவர் திரிகூடராசப்ப கவிராயர்.
  • தமிழகத்தின் முதல் அரசவைக்கவிஞர் நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை
  • சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி முதல் வாரம்
  • வளிமண்டல அழுத்தத்தை அறிய பாரோமீட்டர்.
  • பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம்
  • மார்ச் 21 உலக வனநாள்
  • தேசிய கீதத்தில் உத்கல் என குறிப்பிடப்படுவது ஒரிஸ்ஸா
  • செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினம் மற்றும் கண்தான தினம்.

3 கருத்துகள்: