நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், இலக்கியங்கள் போன்றவை இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவற்றின் இணைப்புகளை மட்டும் தொகுத்து ஏற்கனவே நான்கு பகுதிகளில் வழங்கியுள்ளோம். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களின் இணைப்பு மட்டுமே. என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. முந்தைய பகுதிகள் செல்ல கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.
வெள்ளி, ஆகஸ்ட் 16
வியாழன், ஆகஸ்ட் 15
வெறுப்பாய்...
என்னையே எனக்கு பிடிக்காதபோது மற்றவர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனதில் எனக்கு ஆச்சரியமொன்றுமில்லை. உலகத்தில் வெறுப்பு என்ற ஒன்று நிரந்தரமாகத் தங்கிப்போனது. தமக்கு பிடிக்காத ஏதோ ஒன்றின்மீது வெறுப்பு வருவது இயற்கைதான். அது உயிர்களிடத்தில் வரும்போதுதான் அதுவும் மனது என்ற ஒன்றைக்கொண்டிருக்கும் மனிதர்களிடத்தில் வரும்போதுதான் வெறுப்பின்மீது வெறுப்பு வருகிறது.
மனதினால்
நினைக்கும் ஆற்றல்
பெற்றதால்
மனிதனாகிறான்..!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
